பெண்

இராமனும் சீதையும் தீவலம் வர .........

கடைசியில் சீதை மட்டுமே

தீயில் இறங்கப்படுகிறாள்................( பெண்)

எழுதியவர் : வீரா (20-Feb-20, 6:21 pm)
சேர்த்தது : வீரா த
Tanglish : pen
பார்வை : 515

மேலே