புரிதலில் கொஞ்சம் தடுமாற்றம்

வாய்சொல்லில் வீரமில்லை என்னிடம்

வலிதாங்கும் நெஞ்சுறம் உண்டு

பொய்யான அன்பில்லை என்னிடம்

இரத்தத்தை பாலாக்கும் பாசம் உண்டு

புத்தியில் நிலைமாற்றமில்லை என்னிடம்

புரிதலில் கொஞ்சம் தடுமாற்றம் உண்டு

எழுதியவர் : நா.சேகர் (21-Feb-20, 7:30 am)
பார்வை : 328

மேலே