பார்வை அம்பு

ஆயிரம் அம்புகள் துளைக்கும் என்று
சொல்லும் இடத்தில்
நிற்க எனக்கு பயமில்லை
ஒரு அம்பிற்கே என் உயிர் பறந்துவிடும்
உன் பார்வை அம்பு தைக்கும் இடத்தின் முன்
நிற்க பயம்தான் எனக்கு
கொல்லாமல் கொல்லும் வித்தை கற்று உள்ளதால்
உன்னால் மட்டும் எப்படி அப்படி பார்க்க முடிகிறது