நிம்மதியை உறிஞ்சுவதை மறைக்கவே
மறக்கமுடியா பலதும் எனக்குள்
அட்டையாய் ஒட்டிக்கொண்டு என்
நிம்மதியை உறிஞ்சுவதை
மறைப்பதற்கே
நான் சிரிக்கவேண்டி உள்ளது
மறக்கமுடியா பலதும் எனக்குள்
அட்டையாய் ஒட்டிக்கொண்டு என்
நிம்மதியை உறிஞ்சுவதை
மறைப்பதற்கே
நான் சிரிக்கவேண்டி உள்ளது