சிங்கிள்ஸ்
ஏம்ப்பா...
அந்த பேட்ஸ்மேன்... 4ம் அடிக்காம- 6ம் அடிக்காம -
ஏன் சிங்கிளா ஓடி எடுத்துகிட்டு இருக்காரு...???
அது ஒன்னுமில்லப்பா...
அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலா.....
அதான் வெறும் சிங்கிளா... ஓடி எடுத்துகிட்டு இருக்கிறாரு....!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி