கவிதையாக என்னருகே நின்றிருந்தாள்

மணல்வெளியில் அவள் பெயரை
கிறுக்கி அமர்ந்திருந்தேன்
கடல் காற்று மெல்ல வீச
கருநீல நிறத் துப்பட்டா
கன்னத்தை வருடிட
மெய்சிலிர்த்தேன் நிமிர்ந்தேன்
கவிதையாக அவள் என்னருகே நின்றிருந்தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-20, 9:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே