ஓர் வெற்றி

இரண்டு உடலில்
வசிக்கும் ஒரே மனசு

வெற்றிக்கான பாதை
ஒன்றாக்கி வாழ்வதில்
உள்ளது என் வெற்றி

--இப்படிக்கு காதல்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (21-Feb-20, 9:08 am)
Tanglish : or vettri
பார்வை : 696

மேலே