சிரிக்க

ராமு:
இந்த தங்க மோதிரம் எங்க வாங்குனது?

சோமு:
ஓட்டபந்தயத்துல ஜெயிச்சது

ராமு:
அப்படியா எத்தன பேர் ஓடுனீங்க?

சோமு:
நகைக்கடை காரர், போலீஸ், நான்

ராமு: ! ! !

எழுதியவர் : (23-Feb-20, 2:16 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 69

சிறந்த நகைச்சுவைகள்

மேலே