தேன்சிந்தும் மலரோ உன் செவ்விதழ்கள்
தேன்சிந்தும் மலரோ
உன் செவ்விதழ்கள்
இதழ் சிந்தும் புன்னகையோ
கவிந்த மதுக்கிண்ணம்
ஏனிந்த மௌனம் உன்னிதழ்களில்
இந்த இளவேனில் மாலையில்
வானந்திப் பொழுதும் ஆச்சரியத்தில் பார்க்குதே !
தேன்சிந்தும் மலரோ
உன் செவ்விதழ்கள்
இதழ் சிந்தும் புன்னகையோ
கவிந்த மதுக்கிண்ணம்
ஏனிந்த மௌனம் உன்னிதழ்களில்
இந்த இளவேனில் மாலையில்
வானந்திப் பொழுதும் ஆச்சரியத்தில் பார்க்குதே !