காதலில் ஒர் அபாயம்

பூகம்பம் தாக்கிட்ட புஜ் கூட மீண்டுடுச்சு;

கடல் தாயி கருவறுத்த ஊரு எல்லாம் செழிச்சிருச்சு;

புயல் காற்று வீசிட்ட ஒரிசாவும் தேறிடுச்சு;

பெரும்பாதி வெடிதாக்கிய ஜப்பானும் வளந்துடுச்சு;

எல்லாமே ரீமாடல் ஆகிவிடும் காலத்துல,
சாத்தானே காதல் மட்டும் விதிவிலக்கா?

கண்ணியவள் தாக்குதலில் கரையேற-
ஒரு கட்டுமரம் ஆண்களுக்கு
இங்க இருக்கா?

எழுதியவர் : (26-Feb-20, 9:42 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 63

மேலே