அப்பாவின் மகிழ்ச்சி

தன் அறிவால் உலகை
வென்ற என் அப்பா
என் மகளிடம்
முதல் மாணவராக
பாடம் கற்று
பூரிப்பு அடைந்தார்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (26-Feb-20, 8:58 am)
Tanglish : appavin magizhchi
பார்வை : 3375

மேலே