உன் மனம்

தெரியாது ஒற்றை
தெரிவித்த ஒன்று
தெரியாமல் தான் இருக்கும்
என்று கூறியது என்
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்
உன் மனம்.

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (26-Feb-20, 8:57 am)
Tanglish : un manam
பார்வை : 2364

மேலே