🧚‍♂️உன் மார்பில் நான் 🧚‍♀️💏

உன் மார்பில் நான் சாய்ந்துகொண்ட நேரம் ,
என் நெற்றில் நீ இட்ட முத்தத்தின் ஈரம் ,
மெதுவாய் என் நாடி நரம்புகளில் கலந்து,
இன்று ஏனோ வெளியேற தயங்குகிறது ! 🧚‍♂️💏🧚‍♀️

எழுதியவர் : Lina Tharshana (26-Feb-20, 9:54 am)
சேர்த்தது :
பார்வை : 291

மேலே