படிக்கக் கூடாதக் கவிதை

💞💞💞💞💞💞💞💞💞💞

*காதல் கவிதை*

படைப்பு _கவிதை ரசிகன்_

💞💞💞💞💞💞💞💞💞💞

♥இந்த உலகில்
சிறந்த கவிஞன்
யார் என்று கேட்டால்...
பெண்ணே!
தயங்காமல் சொல்வேன்
"உன் தந்தை" என்று...🌹

💐கல்லில் தான்
சிலை வடிப்பார்கள்
பிரம்மன்
எப்படி வடித்தான்
இவளை
'கரு' வில்....?💘

பெண்ணே!
உன்னை போல்
ஒரு ஓவியத்தை
இனி
எந்த தாயின்
"கருவறையாலும்"
வரைந்து விடவே!
முடியாது....💝

❣அழகான
பெண்களை
பார்த்திருக்கிறேன்...
பெண்ணே!
இன்றுதான்
முதன் முறையாக
"அழகே"
பெண்னாதை
பார்க்கிறேன்

💓எல்லாப் பெண்களையும்
கவிதையில் படைக்கும்
அளவிற்கு படைத்த இறைவன்
உன்னை🌹
மட்டும் தான்
கவிதையாகவே!
படைத்து விட்டானடி...!🌸

💞💞💞💞💞💞💞💞💞💞

எழுதியவர் : கவிதை ரசிகன் (26-Feb-20, 10:11 am)
பார்வை : 76

மேலே