உனது கண்கள் ஓரம்👀

👀நான் உன் கண்களைப் பார்க்கும்போது, நீ கொண்டு வரும் அமைதியை உணர்கிறேன்!
கடலின் நீல நிற அலைகளைப் போல நிம்மதியை உணர்கிறேன்!💙
காலமெல்லாம் நான் வசிக்கும் ஓர் இடம், உனது பார்வையில் மட்டுமே!👁👁

எழுதியவர் : ம.ஹேமாதேவி (26-Feb-20, 3:03 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 98

மேலே