என் இதயமே💙

இது நியாயமா?
என் இதயத்தை திருடிய கள்வனே!
உன்னைப் பார்க்கும்போது, என் இதயம் ஒரு நொடி துடிப்பதை நிருத்துவது ஏனோ?!
நானோ பேசாதவளாக மாறுவது ஏனோ என் கண்கள் உன்னை சந்திக்கும் வேளையில்?!

எழுதியவர் : ம.ஹேமாதேவி (26-Feb-20, 3:14 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 167

மேலே