என் வாழ்வின் வெளிச்சம்🌞👫

நீ எனக்கு சூரிய ஒளியைக் கொண்டு வந்தாய், நான் மழையை மட்டுமே பார்த்தபோது!
நீ எனக்கு சிரிப்பைக் கொண்டு வந்தாய், நான் வலியை மட்டுமே உணர்ந்தபோது!
நீ எனக்கு காதலை கொண்டு வந்தாய், நான் வெறுப்பை மட்டுமே கொண்டிருந்தபோது!💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (26-Feb-20, 2:45 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 87

மேலே