தேவதையின் கண்கள்
என் காதல் கவி எழுத
கம்பன் தேவையில்லை!
கண்ணதாசன் தேவையில்லை!
என் தேவதையின் கண்கள் மட்டும் போதும்...
என் காதல் கவி எழுத
கம்பன் தேவையில்லை!
கண்ணதாசன் தேவையில்லை!
என் தேவதையின் கண்கள் மட்டும் போதும்...