எழுத்தாணி

கரும்பலகையில் எழுதும்
வெள்ளைக் குச்சிகள்
வகுப்பறையில்

வெள்ளை பளிங்கில் எழுதும்
கருப்புக்குச்சிகள்
படுக்கையறையில்

அவள் முகத்தில் என் மீசை

எழுதியவர் : (27-Feb-20, 2:52 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : eluthaani
பார்வை : 60

மேலே