ஒரு போதும் அறிந்தது இல்லை💙

மகிழ்ச்சியைப் பற்றி ஒருபோதும் அறிந்ததில்லை,
கனவுகள் நனவாகும் என்று நினைத்ததில்லை,
காதலில் உண்மையை ஒருபோதும் உணர்ந்ததில்லை; உன்னை சந்திக்கும் வரையில்🥰

எழுதியவர் : ம.ஹேமாதேவி (27-Feb-20, 2:56 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 76

மேலே