பார்வைகளால் மட்டும்♈️

💙உயிரே என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாதபோது, என் கண்களைப் பார்! என்னால் குரல் கொடுக்க முடியாத எல்லையற்ற உண்மையான அன்பை நீ காணலாம்💏

எழுதியவர் : ம.ஹேமாதேவி (27-Feb-20, 3:05 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 119

மேலே