பயணத்தில்

பக்கத்துப் பயணிக்குப்
பரிந்து உதவுதல் நல்லதுதான்-
பார்த்துக்கொள் உன் பையையும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Feb-20, 7:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 137

மேலே