பலநாள் காயம்

காயப்பட்டு காயப்பட்டே
கலங்கிப்போனது என் இதயம்

நீ பிடிக்கவில்லை
என்று வீசிய கல்லால்

எழுதியவர் : (28-Feb-20, 4:15 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : palanaal KAAYAM
பார்வை : 57

மேலே