கண்ணீர்த்துளிகள்

இன்பத்திலும் கண்ணீர்த்துளிகள்
துன்பத்திலும்...... இன்பத்தில் அது
மலர்ந்து மணந்து சிதறும் பாரிஜாதப்பூ
துன்பத்தின் கண்ணீர்த்துளிகள்
மலராது வெம்பி விழுந்திடும் மொட்டுக்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Mar-20, 4:08 pm)
Tanglish : kanneerthulikal
பார்வை : 206

மேலே