காதல் பருவத்தில்
அவள் கடந்துபோன போது...
அவனின் இதயம் உடைந்துபோனது...
அவன் - அவளை கைவிட்டபோது
அவளின் இதயமே உடைந்துபோனது...!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி
அவள் கடந்துபோன போது...
அவனின் இதயம் உடைந்துபோனது...
அவன் - அவளை கைவிட்டபோது
அவளின் இதயமே உடைந்துபோனது...!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி