பார்வையால் குணமாகும்

பிற கண் பட்டு
புண் பட்ட உன்
தேகத்திற்கு மருந்தாக
என் கண்
பட்டதே

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (2-Mar-20, 9:32 am)
பார்வை : 1714

மேலே