தாய்மை

அம்மா...
என பிச்சைக்காரன்
என்னிடம் பிச்சைக்கேட்கும்போது
பாலுக்காக என் வீட்டு
பூனைக்குட்டி என்
காலை சுற்றி வரும்போது
முதிர்கன்னி நானும்
தாயாகிறேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-Mar-20, 9:06 am)
Tanglish : thaimai
பார்வை : 1281

மேலே