காதல்

நீ... நீ... என்ற புலம்பல்கள் நீங்காமல்
நீடிக்கிறது நிரந்தரமாய் நினைவெங்கும்..


என் கல்லறையில் எழுதி விடுங்கள் என் காதல் சிதைக்கப்படவில்லை என்னுடனே புதைக்கப்பட்டது என்று....

எழுதியவர் : J மார்க்ஸ் (4-Mar-20, 10:20 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal
பார்வை : 119

மேலே