நிரப்புதல்

வயிற்றை நிரப்பிடத்தான்,
காற்றை ஊதி நிரப்புகிறான்-
பலூன் வியாபாரி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Mar-20, 6:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே