ஓசை

கடலின் அலை விடும் ஓசை
காற்றில் இலை படும் ஓசை
மேகங்கள் சண்டையிடும் ஓசை
மழை துளி தரை விழும் ஓசை
எத்தனையோ இன்ப ஓசை
என்றாலும் உன் இதய துடிப்பின் ஓசையே
எனை உள்ளும் புறமும்
அங்கம் அங்கமாய் மகிழ்வூட்டும்
அறியவியலாய் பொய் என்றாலும்
அன்பின் அறமாய் அது மெய்யே

எழுதியவர் : பிரதீப் குட்டான் (10-Mar-20, 6:28 pm)
Tanglish : oosai
பார்வை : 105

மேலே