கொள்ளைக்காரி நீ

கண்வழியே நுழைந்து
உள்ளத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரி நீ !
பூமலர்த் தேவி என்று உன்னை நினைத்திருந்தேன்
ஆனால் நீ பூலன் தேவி ...BANDIT QUEEN !!

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-20, 6:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே