கூடு நோக்கி

கூடுதிரும்பும் பயணம்,
சுற்றிய சூரியனுடன் பறவைகள்-
மாலை வேளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Mar-20, 6:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 84

மேலே