❤காலம் கடந்தும் காதல்💑

கண் சிமிட்டா நேரம்
பார்த்து விழுந்தேனடா,
உன் காதல் பார்வையில்!🤗
காலம் கடந்தும் எழ மறுகுதடா,
நீ தந்த போதையில்! 🧚‍♂️💑🧚‍♀️

எழுதியவர் : Lina Tharshana (12-Mar-20, 6:57 am)
சேர்த்தது :
பார்வை : 246

மேலே