கடற்கரை

கரைவரும் கடலலைகள்,
கோபத்தில் திரும்புகின்றன-
காதலனுடன் வேறொருத்தி..!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Mar-20, 7:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே