வெற்றி படி
வாழ்வதில் பிழையிருப்பின்
வருங்காலம் பின்தங்கிவிடும்
முன்பே முறைப்படுத்தி விடு
முறையானதெரு வாழ்க்கை
வாழ்ந்திட ; முயன்று , முயன்று
முனைந்திடு முதன்மையான
வெற்றியை அடைந்திட .....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
