அல்வா😋
அல்வா😋
திருவொற்றியூர் வடிவுடையம்மன் அருள் கொஞ்சம்
பட்டினத்தார் ஞானம் கொஞ்சம்
கடலோர மீணவ நண்பர்களின் அன்பு கொஞ்சம்
வட சென்னை உழைப்பாளிகளின் சுறுசுறுப்பு கொஞ்சம்
இவர்களோடு இந்த பாலுவின் நேசம் கொஞ்சம்
எல்லாம் கலந்த அல்வாவாக குழைத்து
உங்களுக்கு தருகிறேன்
சுவைத்து பாருங்கள்
சுவைக்கு அடிமையாகி
தினமும் கேட்பீர்கள்
திருநெல்வேலி அல்வா அல்ல
இந்த அன்பு நிறைந்த வட சென்னை அல்வாவை.
இனிய காலை வணக்கம் .
- பாலு.