ஏமாற்றம்

நம்பிக்கையே வரவில்லை உன்
மீது

எப்படி அது மாறியது என்றும் புரியவில்லை

புரிந்திருந்தால் இன்று இப்படி புலம்பலுக்கு

ஆளாகியிருக்க மாட்டேன்

ஏதோ ஒரு தடுமாற்றம் இலகினேன்

பயன்படுத்திக்கொண்டாய் என்னை இன்று

குப்பைக்கூடையில் விழுந்த எச்சில்
இலையாகிப்போனேன்

எழுதியவர் : நா.சேகர் (15-Mar-20, 10:53 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : yematram
பார்வை : 436

மேலே