காதலும் காமமும்

காதல் தோல்வி மட்டும்
வாழ்க்கையை சிதைப்பதில்லை
காமத் தோல்வியும்
வாழ்க்கையை சிதைத்துவிடுகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Mar-20, 5:36 am)
பார்வை : 347

மேலே