முதலுதவி

P:. ஐய்யா !டாக்டர் அய்யா
காப்பாத்துங்க
D: என்னப்பா என்னாச்சு
P: தூங்கும் போது வாய்க்குள்ள பூச்சி போயிடுங்க

முதலுதவியா வீட்டுல இருந்த பூச்சி மருந்த குடிச்சுட்டேங்க
D: !!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : Karikayal (15-Mar-20, 2:32 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
பார்வை : 153

சிறந்த நகைச்சுவைகள்

மேலே