இடுப்பாடி

யாரையோ 'இடுப்பாடி'ன்னு சொன்னயே

யாருடா அது?

@@@@@

அதோ, அங்க போறானே அவனப் பாரு.

@@@@@@

ஆமாம. ஒருத்தன் போறான். இடுப்பை

ஆட்டி நடந்துட்டு பாட்டுப்பாடிட்டு போறான்.

@@@@@

அவன்தான் 'இடுப்பாடி' 'இடுப்பாடி

இளமாறன்'.

எழுதியவர் : மலர் (15-Mar-20, 5:10 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே