சிரிக்க
இரண்டு தெரு நாய்கள் ரோட்டில் நின்று பேசிக்கொண்டன.
பைக்கில போறவன பாத்து நாம குறைக்கும் போது அவன் நம்மள பாத்துட்டு வண்டிய வேகமா ஓட்டிட்டு போனா அவன் நமக்கடிமை.
அதுவே நாம குறைக்கிறத பாத்துட்டு பைக்க நிறுத்திட்டு கீழ எறங்கி வந்து மொறைச்சான்னா அவனுக்கு நாம அடிமை