ஹைக்கூ

துறைமுகம் வந்தக் கப்பல்
மூழ்கத் தொடங்குகிறது
கடலில் நங்கூரம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Mar-20, 1:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 334

மேலே