நான் வாங்கிவந்த வரம்
நான் எப்பொழுதும் பகடைக்காயாகவே
பார்க்கப்படுகிறேன்
அது புரிவதற்குள் எல்லாவற்றையும்
இழந்து நிற்க்கின்றேன்
வேறுவழிதெரியாது வளைந்துகொடுத்து வாழ்ந்துவிடப் பார்கின்றேன்
இல்லை என்றால் எல்லோராலும் ஒதுக்கப்பட்டு நிற்கின்றேன்
நான் வாங்கிவந்த வரம்