கண்ணீர்

கண்களில் கசிவது
கண்ணீர் அல்ல.....
என் காதலின்
ஹைக்கூ கவிதை......

எழுதியவர் : Karikayal (18-Mar-20, 1:38 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kanneer
பார்வை : 247

மேலே