வெற்றி உன் கையில்

வெற்றி சிகரம் தொட
வெற்றி வாகை சூட

வெற்றியின் திறவுகோல்
பயம் களை

வெற்றிக்குl வழி
சுயத்தேடல்

வெற்றிக்கான எண்ணம்
நேர்மறை சிந்தனை

லெற்றிக்கான செயல்
விடாமுயற்சி

தோல்வியை சீக்கிரம்
ஏற்றுக்கொள்

வெற்றி சீக்கிரம் உனை
தழுவிக்கொள்ளும்

தோல்விக்கு Goodbye சொல்லு
வெற்றிக்கு welcome சொல்லு

வெற்றி நிச்சயம்
உன் கையிலே....

எழுதியவர் : எஸ்தர் சுதா (18-Mar-20, 2:21 pm)
Tanglish : vettri un kaiyil
பார்வை : 205

மேலே