காதலனே
காதலனே. .
விழிகள் உருட்டி
வீழ்த்திவிட்டாய்
என்னை காதலால்
ஊடலில் உன் கோபமும்
கூடலில் உன் காமமும் கண்டேன்
அப்பப்பா. ..
கூடலில் ஊடுகின்றாய்
உச்சம் வரை
மிச்சம் வை நிச்சயம்
நாளையும் வேண்டும் .
இவன் மு. ஏழுமலை
காதலனே. .
விழிகள் உருட்டி
வீழ்த்திவிட்டாய்
என்னை காதலால்
ஊடலில் உன் கோபமும்
கூடலில் உன் காமமும் கண்டேன்
அப்பப்பா. ..
கூடலில் ஊடுகின்றாய்
உச்சம் வரை
மிச்சம் வை நிச்சயம்
நாளையும் வேண்டும் .
இவன் மு. ஏழுமலை