நம்பிக்கை தந்த ஏமாற்றம்

வந்தவேகம் தெரிந்து தெளிவதற்குள்
போனவேகம்தான் புரியவில்லை

காதல் என நினைத்தேன் இல்லையிது

வயதின் ஈர்ப்பு எனக்கேட்டேன் ஆனால்
எனக்கு என்

நம்பிக்கை தந்த ஏமாற்றம் எனப் புரிந்துக்கொண்டேன்

எழுதியவர் : நா.சேகர் (21-Mar-20, 9:59 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 891

மேலே