பொய்

பொய்யாக சிலதை உன்னிடம்
முயற்சிப்பேன்

மெய்யாக நீ நினைத்து வினைபுரிய

பொய்யை தொடரமுடியாது தவிப்பேன்

இனிபொய்யே வேண்டாம் என நான்
நினைத்தபோதுதான்

உன் பொய் எனக்குத் தெரிந்தது
அது எனக்கு வலித்தது

எழுதியவர் : நா.சேகர் (20-Mar-20, 10:44 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : poy
பார்வை : 1800

மேலே