தனிமை

தனிமைகள்

கனங்களாகின்றன

பிரிந்தவர்களின்

நினைவுகளை

சுமக்கும் பொழுது....

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (22-Mar-20, 10:12 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : thanimai
பார்வை : 314

மேலே