விமான ரசிகை

என்னதான்
விமானத்தில் பறந்து
விண்ணை ரசித்தாலும்

பூமியிலிருந்து
மேகத்திற்குள் ஒளியும்
விமானத்தை பார்க்க

விழிகள் வியந்து
பரவசமாக பார்க்கும்
ரசிக்கும் ரசிகை நான்

எழுதியவர் : எஸ்தர் சுதா (23-Mar-20, 3:24 pm)
சேர்த்தது : எஸ்தர் சுதா
Tanglish : viman rsigai
பார்வை : 60

மேலே